சமீபத்தில் ரசித்த கவிதை.. படித்ததில் பிடித்தது
காற்றில் வாழ்வைப் போல
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது
- தேவதச்சன்.
ராமகிருஷ்ணன் அவர்களின் வலைதளத்தை தொடர்ந்து வசிக்கும் பழக்கம் உண்டு. அதில் வாசிக்க கிடைத்தது இந்த கவிதை. அழ்ந்த பொருள் கொண்டது இல்லையா? உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
http://sramakrishnan.com/view.asp?id=392&PS=1
வாசிப்பு எல்லைகள் அற்ற வானம்தான் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி சங்கர். Word Verfication ஐ நீக்கி விட்டேன்.
ReplyDelete